Skip to main content
Search
Search This Blog
Pothu Tamil Online
Online Tamil Mock Test Portal
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
December 25, 2018
Pothu Tamil online mock test - 07
01. “புலமைக் கதிரவன்” என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட தமிழறிஞர்?
(A) பரிதிமாற்கலைஞர்
(B) தேவநேயப் பாவாணர்
(C) மறைமலையடிகளார்
(D) மீனாட்சிசுந்தரனார்
Not Answered
Answer:
D
02. “கழல்” என்பதன் பொருள்?
(A) நெற்கதிர்
(B) அணிகலன்
(C) நெருப்பு
(D) கரும்பு
Not Answered
Answer:
B
03. குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு?
(A) அரை மாத்திரை
(B) ஒரு மாத்திரை
(C) இரண்டு மாத்திரை
(D) மூன்று மாத்திரை
Not Answered
Answer:
B
04. “நாமநீர்” என்பதன் பொருள்?
(A) அச்சம் தரும் கடல்
(B) மழை தரும் மேகம்
(C) ஆற்று வெள்ளம்
(D) கிணற்று நீர்
Not Answered
Answer:
A
05. கால்டுவெல் பிறந்த ஆண்டு?
(A) 1815
(B) 1820
(C) 1825
(D) 1835
Not Answered
Answer:
A
06. தனித்து இயங்கும் எழுத்துக்கள் எனப்படுபவை?
(A) உயிர்மெய் எழுத்துக்கள்
(B) முதலெழுத்துகள்
(C) சார்பெழுத்துக்கள்
(D) ஆய்த எழுத்து
Not Answered
Answer:
B
07. அரசனைக் குறிக்கும் பெயர்களுள் பொருத்தமில்லாதது?
(A) வேந்தன்
(B) மன்னன்
(C) அங்கனர்
(D) கோ
Not Answered
Answer:
C
08. “பராபரம்” – இச்சொல்லின் பொருள்?
(A) வியப்பு
(B) ஒளி
(C) மகிழ்ச்சி
(D) இறைவன்
Not Answered
Answer:
D
09. “வசனநடை கைவந்த வல்லாளர்” என்று பாராட்டப்பட்டவர்?
(A) வீரமாமுனிவர்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) ரா.பி.சேதுப்பிள்ளை
Not Answered
Answer:
C
10. “திராவிடம்” என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்?
(A) கால்டுவெல்
(B) குமரிலபட்டர்
(C) வீரமாமுனிவர்
(D) ஜி.யு.போப்
Not Answered
Answer:
B
11. “இளைய கலாம்” என்று அழைக்கப்படும் அறிவியல் அறிஞர்?
(A) அருணன் சுப்பையா
(B) சிவன்
(C) வளர்மதி
(D) மயில்சாமி அண்ணாதுரை
Not Answered
Answer:
D
12. “அந்தரத் தார்மய னேஎன ஐயுறும், தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்..” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
(A) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை
(C) பரிபாடல்
(D) பதிற்றுப்பத்து
Not Answered
Answer:
A
13. “சதகம்” – என்பது?
(A) பத்து பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
(B) நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
(C) ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
(D) லட்சம் பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
Not Answered
Answer:
B
14. தற்போது வழக்கிழந்து போயுள்ள வரலாற்று தொன்மையுடைய மொழிகள்?
(A) இலத்தீன், கிரேக்கம்
(B) இலத்தீன், ஈப்ரு
(C) ஈப்ரு, கிரேக்கம்
(D) கிரேக்கம், சமஸ்கிருதம்
Not Answered
Answer:
B
15. “சித்திரக்கவி” எனும் நூலின் ஆசிரியர்?
(A) மகேந்திரவர்ம பல்லவன்
(B) சங்கரதாஸ் சுவாமிகள்
(C) மறைமலையடிகள்
(D) சூர்யநாராயண சாஸ்திரி
Not Answered
Answer:
D
16. மகரக்குறுக்கத்தில் மகர ஈற்றுச் சொற்கள்,
(A) அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்
(B) அரை மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும்
(C) ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்
(D) ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும்
Not Answered
Answer:
A
17. “அல்” என்பதன் பொருள்?
(A) துன்பம்
(B) நட்பு
(C) இருள்
(D) மகிழ்ச்சி
Not Answered
Answer:
C
18. கம்பராமாயணத்தில் குகப்படலம் அமைந்துள்ள காண்டம்?
(A) பால காண்டம்
(B) அயோத்தியா காண்டம்
(C) ஆரண்ய காண்டம்
(D) சுந்தர காண்டம்
Not Answered
Answer:
B
19. அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
(A) 1965
(B) 1980
(C) 1990
(D) 1995
Not Answered
Answer:
C
20. “தமிழர் திருநாள் தை முதல் நாளாம், அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்..” இப்பாடலை இயற்றிய கவிஞர்?
(A) அறிஞர் அண்ணா
(B) ந.பிச்சமூர்த்தி
(C) முடியரசன்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer:
C
21. “பைங்குழலாள், சீதாபோகம், புத்தன்வாரி” என்பவை?
(A) பறவை வகைகள்
(B) நெல் வகைகள்
(C) பசு வகைகள்
(D) உழவுக் கருவிகள்
Not Answered
Answer:
B
22. “தண்மணல்” – இலக்கணக் குறிப்பு தருக.
(A) இரண்டாம் வேற்றுமைத்தொகை
(B) வினைத்தொகை
(C) உரிச்சொற்தொடர்
(D) பண்புத்தொகை
Not Answered
Answer:
D
23. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..” என்று குறிப்பிடும் நூல்?
(A) திருமந்திரம்
(B) ஆத்திச்சூடி
(C) புறநானூறு
(D) நாலடியார்
Not Answered
Answer:
C
24. “முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி” – இது எவ்வகை வாக்கியம்?
(A) செய்தித்தொடர்
(B) உணர்ச்சித்தொடர்
(C) வினாத்தொடர்
(D) விழைவுத்தொடர்
Not Answered
Answer:
A
25. “சுப்புரத்தினம் ஓர் கவி” என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர்?
(A) பம்மல் சம்மந்தனார்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) பாரதியார்
Not Answered
Answer:
D
View Answers
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score :
out of 25